क्या आप इस जानकारी को     पढ़ना चाहते हैं

  • எங்களுடைய புரோக்கரேஜ் தொகை அதிகம் என்பது கட்டுக்கதை. வணிக நிலைப்பாடுகளைப் பொருத்து நாங்கள் போட்டியிடும் வகையில் கட்டணங்களை அமைத்துள்ளோம்
  • மார்ஜின் தொகையினை அதிகரிக்கப்படுத்துவதனால் எங்கள் புரோக்கரேஜ் கட்டணங்களை குறைக்கவும் இயலும்.
  • உங்கள் வணிகத்தின் எதிர்கால நிலையின் தன்மையினைப் பொறுத்து எங்களின் புரோக்கரேஜ் கட்டணம் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு தொடர்ந்து குறைக்கப்படும்.
  • பிற புரோக்கிங் நிறுவனங்கள்தள்ளுபடி புரோக்கிங் மூலம் அதிகப்படியான தொகையினைப் பெறுகிறார்கள் அதன் மூலம் அதிகப்படியான தொகை புரோக்கரேஜ் தொகையாகவே செல்கிறது.
  • பொதுவாக நிலவும் புரோக்கரேஜ் கட்டணத்தில் நாங்கள் வெறும் கொடுக்கல் வாங்கல் சேவைகளை மட்டும் அளிப்பதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறந்த தரமான, ஆலோசனை சேவைகளையும் அளிக்கிறோம்.
  • AMC மற்றும்/அல்லது DP கட்டணங்கள் இயல்பானவை.
  • எங்கள் கட்டணங்கள் வெளிப்படையானவை & பிற தரகர்கள் மேற்கொள்வது போல எங்களிடம் எந்த வித மறைமுகக் கட்டணங்களும் கிடையாது.
  • இந்தக் கட்டணங்கள் வெகுநாட்களுக்குக் கணக்கு செயல்பாட்டில் இருப்பதினை உறுதி செய்து கொள்ள உதவும்.
  • வாடிக்கையாளரின் பல்வேறுபட்ட தேவைகள் மற்றும் சுயவிவரத்தின் அடிப்படையில் பொருந்தக் கூடிய பல்வேறு கட்டணங்களுடன் திட்டங்கள் உள்ளன.
  • மார்ஜின் தொகையானது சந்தா தொகை அல்லது கட்டணம் அல்ல.
  • இந்தத் தொகை உங்கள் டிரேடிங் கணக்கிற்குப் பரிமாற்றப்பட்டுவிடும்
  • இந்தத் தொகை பயன்படுத்தத் தயாராக உள்ளது.
  • இந்த மார்ஜின் தொகையானது உங்கள் வணிகத்தின் மீதான முக்கியதுவத்தினையும் தீவிரத்தினையும் குறிக்கும்
  • உயர் மார்ஜின் ஆனது மையப்படுத்தப்பட்ட சேவை மையத்திலிருந்து மூத்த ஆலோசகர் மூலம் வேறுபடுத்தப்பட்ட சேவைகளைப் பெற வைக்கும்.
  • எங்கள் சிறப்பு திறன் ஸ்டாக் மீதான ஆய்வு & பகுப்பாய்வை கொண்டுள்ளது.
  • நாங்கள் உருவாக்கும் அறிக்கை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.
  • எங்களுடைய வணிகம் தொடர்பான கருவிகள் மற்றும் பரிந்துரைகள் , உங்களது அறிவினை விரிவடைய செய்யும்.
  • நாங்கள் "அறிவே முதல்" & "திடமான ஆராய்ச்சி. திடமான அறிவுரை" என்ற தத்துவங்களை எப்போதும் பின்பற்றுவோம்.
  • எங்களுடைய பரிந்துரைகள் எளிமையான முறையில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
  • இதற்கும் மேலாக, எங்கள் அறிக்கைகளைப் புரிந்து கொள்ளவும் மற்றும் உங்கள் செயல்பாட்டில் எப்போதும் முதன்மையில் இருக்கவும் பிரத்யேக ஆலோசகர்கள் எங்களிடம் உள்ளனர்.
  • எங்கள் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் அறிவுசார் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறோம்.
  • நீங்கள் ட்ரேடிங் கணக்குடன் என்ன செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.
  • எங்களுடைய உயர்வான தர ஆய்வு & தொழில்நுட்பச் செயல்திறன்கள் எங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காண்பிக்கிறது.
  • பெரும்பாலான புரோக்கர்கள் கொடுக்கல் வாங்கல் ஆதரவினை மட்டுமே நல்குகிறார்கள், அதேசமயம் நாங்கள் ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறோம்.
  • மற்றவர்களைக் காட்டிலும் நாங்கள் மியூச்சுவல் ஃபண்ட்கள், SIPகள், PMS, AIFகள், பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட்கள் என அனைத்து நிதி சார் சிறப்புத் திறன்களுக்கான ஒரே சந்திப்பாக உள்ளோம்.
  • (வாடிக்கையாளரிடம், அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் வேறு புரோக்கரின்தொழில்நுட்ப குறைபாடுகள் மற்றும் இதற குறை உள்ள இடங்களைக் கேட்டறிந்து எங்களுடைய உயர்வான மதிப்பு மற்றும் தடப்பதிவுகள் மூலம் சீர்செய்து குறைகளைத் தீர்ப்போம் )
  • சந்தை நிலவரங்களைப் பொறுத்து இந்தக் கவனிக்கும் திறன் மேற்கொள்ளப்படுகிறது.
  • இது பொதுவான முழு ஸ்டாக்குகளுக்கும் பொருந்தாது.
  • குறிப்பிட்ட பார்வையினைக் கடந்து எங்கள் ஆய்வு தனிப்பட்ட ஸ்டாக்குகள் மீது கவனம் செலுத்துகிறது.
  • முதலீடு என்பது நீண்ட காலத்திற்கு உறுதியளிக்கப்படுவதாகும்.
  • பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினை நாங்கள் கொண்டுள்ளோம்
  • டிரேடிங்கில் ஒழுங்குடனும் & மன உணர்வுகள் மீது கட்டுப்பாடும் கொண்டிருப்பது மிகவும் அவசியம்
  • இழப்பு அதிகமாகும் நிலைகளில் தங்களது முதலீட்டினை சமநிலைபடுத்த உங்களது வைப்பு தொகைக்கு ஏற்றவாறு நிறுவனம் தங்களுக்கு நிதி அளிக்கின்றது.
  • நாங்கள் வாடிக்கையாளரின் தேவை மற்றும் சுய விவரங்களின் அடிப்படையில் எங்கள் சேவைகளை வேறுபடுத்தி அளிக்கிறோம்.
  • நீங்கள் டிரேடராக இருந்தால், எங்கள் TGS (ட்ரேட் கைட் சிக்னல்) கருவி சைட் சிக்னல்களை உருவாக்கி வாங்க மற்றும் விற்க உதவுகிறது.
  • முதலீட்டு பக்கத்தில், "சரியானதை வாங்கு- இருக்கப் பிடி" எனும் கருதுகோளைப் பின்பற்றுவோம் மற்றும் ஸ்டாக் தேர்ந்தெடுக்க “QGLP” பயன்படுத்துவோம்.
  • பிரத்யேகமான 40+ ஆய்வு பகுப்பாய்வாளர்கள் எங்களிடிம் உள்ளனர் .
  • ஆய்வு குழுவால் மேற்கொள்ளப்படும் எங்களின் ஹவுஸ் கால் எனும் அழைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம்.
  • பெரிய & நடுத்தரப் பிரிவில் 20 துறைகளில் சர்வதேச அளவில் 250க்கு மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து இந்த ஹவுஸ் கால்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இந்தச் சர்வதேச அமைப்பு மொத்தச் சந்தை முதலாக்கத்தில் 80% க்கு மேல் பங்காற்றுகிறது
    ட்ரேடர் ஆப்
  • நிகழ்நேர தகவல்களுடனும் மற்றும் மின்னல் வேகச் செயல்பாட்டுடனும் அடிக்கடி முதலீடு செய்யும் ட்ரேடர்களுக்கு இது பொருத்தமானது.
  • ஒரு க்ளிக், ஒரு ஸ்க்ரீன், ஒரு சொல்யூஷன்- என்ற சிறப்பம்சங்களை உபயோகின்றோம்.
  • "மை வாலெட்" என்பது உங்கள் கணக்கின் தகவலை வழங்குகிறது:
    • இருக்கக் கூடிய வரம்புகள்
    • ஆர்டர்கள் மற்றும்
    • நிகர நிலைப்பாடு
  • விலை-அளவு சேர்மானத்தின் அடிப்படையில் வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிய உங்களுக்கு உதவக் கூடிய 19+ மேற்பட்ட தொழில்நுட்பத் திரைகள் உள்ளன.
  • 40 மடங்கு அதிகரிக்கக் கூடிய நெம்புதிறன் உள்ளது.
  • ஒட்டுமொத்த ஆர்டர் செயலாக்கம் உள்ளது.

  • முதலீட்டாளர் ஆப்
  • முதலீட்டாளர்களுக்கு எனத் தொழில்துறையில் உள்ள ப்ரேத்யேகமான தளம் எங்களிடம் உள்ளது.
  • எங்கள் தளம் பயனாளர்களை அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் & மின்னஞ்சல் முகவரி மூலம் உள்நுழைய அனுமதிக்கிறது.
  • பொருளார்ந்த மெனுக்கள் மற்றும் கருவிகளுடன் தனிப்பட்ட MF பிரிவும் உள்ளது.
  • "போர்ட்ஃபோலியோ ஸ்கேன்" - உங்கள் போர்ட்ஃபோலியோ மீதான தகவலை நிகழ்நேரத்தில் உங்களுக்கு வழங்குகிறது.
  • போர்ட்ஃபோலியோ சம்பந்தமான செய்திகளைப் "என் செய்திகள்" மூலம் பெறலாம்.
  • ஒட்டுமொத்த அறிக்கையுடன் விரிவான டீமேட் அறிக்கையும் உள்ளது.
  • 1-நொடி புதுப்பிக்கும் வீதத்துடன் அதி விரைவான ட்ரேடிங் செயலாக்கம் உள்ளது.
  • டிக்-பை-டிக் செயல்பாட்டு பார்வையுடன் மேம்பட்ட விளக்கப்படக் கருவிகள் உள்ளன.
  • உங்கள் மார்ஜினில் இருந்து 20 மடங்கு அதிகமாக்கக் கூடிய தொழில்நுட்பம், வணிகத்தின் மீதான இலாபத்தையும் அதிகபடுதுகிறது.
  • தானாகவே வாங்க/விற்பதற்கான கருத்துகளை வழங்கக் கூடிய புதிய தலைமுறை ட்ரெண்ட் வழிகாட்டல் கருவி (TGS) பயன்படுத்தபடுகிறது.
  • ஒரே க்ளிக்கில் அனைத்துச் சொத்து வகைப்பாடுகள் குறித்த 30,000 மேற்பட்ட ஆய்வு அறிக்கைகளை நாம் காணலாம்.
  • திடமான ஆய்வுப் பார்வையுடன் ஒவ்வொரு ஸ்டாக்/நிதி மீதும் தெளிவாக மேற்கொள்ள வேண்டிய அறிவுரையையும் வழங்குகிறோம்.