क्या आप इस जानकारी को     पढ़ना चाहते हैं

ஸ்டேடியம் பிட்ச்

இந்தியாவின் 500 மேல்நிலை நிறுவனங்களுள் ஒன்றான நாங்கள் பௌல் ரைட்டர் - மும்பை சம்மிட்டில் ஹாட்டஸ்ட் 50 பிராண்டுகளில் ஒன்றாகக் கருதப்பட்டோம்.

வளங்களை உருவாக்கும் வணிகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்களுடன் 500+ நகரங்களில் 2200 இடங்களில் நாங்கள் எங்கள் இருப்பினைக் கொண்டுள்ளோம். நாங்கள் Rs. 69561 cr. மதிப்புள்ள DP சொத்துகளையும் , Rs. 32000 cr. அதிகமான சொத்துக்களைக் MF திட்டங்களின் கீழ் அசலாகவே நிர்வகிக்கிறோம் மற்றும் Rs. 18000 cr. PMS கீழ் நிர்வகிக்கிறோம் இதுவே எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை எடுத்துரைக்கிறது. எங்களுடைய ஆலோசனை சேவைகள் 10+ சொத்து வகுப்புகள் மற்றும் அவை தொடர்பான ஈக்விட்டிகள், டெரிவேட்டிவ்கள், கமாடிட்டிகள், அந்நியச் செலவாணிகள், போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகள், மியூச்சுவல் ஃபண்ட்கள், நிலையான வருமானம் & தனியார் ஈக்விட்டி வழங்கல்களை உள்ளடக்கிச் சேவைகளை வழங்குகிறது.

எங்களுடைய ஆய்வு சிறப்பு திறனே எங்களுக்கான துருப்புச் சீட்டு, எங்கள் நிறுவனர்களில் ஒருவரான திரு ராம்தியோ அகர்வால் (இந்தியாவின் மிக முக்கியமான மதிப்பு முதலீட்டாளர்கள்) அவர்கள் கடந்த 22 ஆண்டுகளாக முதலீடு செய்யக் கூடிய நுண்ணறிவு புள்ளிகளை வருடாந்திர வள உருவாக்க ஆய்வு வடிவில் வழங்க இந்தியாவின் ஈக்விட்டி சந்தையின் நிலவரத்தினை ஆராய்ந்து வருகிறார். இந்த ஆய்வுகள் மூலம் கற்ற பல்வேறு கருத்துகள் தனிப்பட்ட மற்றும் கவனம் சார்ந்த முதலீட்டு செயல் முறையினைக் கட்டியெழுப்ப எங்களுக்கு உதவியது - 'QGLP' இங்கு நாங்கள் போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ள ஸ்டாக்கின் தரம், வளர்ச்சி, நெடுங்காலம் மற்றும் விலை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவோம். எங்களின் 40+ மேற்பட்ட ஆய்வு பகுப்பாய்வாளர்கள் 20 பிரிவுகளில் உள்ள பெரிய & நடுத்தரம் என 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி எங்கள் வாடிக்கையாளர்களை எல்லை தாண்டி வைக்கவும் செய்கிறது. இந்தக் கருதுகோளின் பயன் விளைவிக்கும் திறனின் உச்சத்தினை உங்களுக்கு அளிக்கும் பொருட்டுப் பின்வருவதைக் காணுங்கள், எங்களின் "வேல்யூ ஸ்ட்ராட்டஜி" எனும் பெயர் கொண்ட முன்னோடியான போர்ட்ஃபோலியோ 26 மடங்கு வருமானத்தினை 15 ஆண்டுகளில் தரவல்லது. ஆனால் அதே வருமானத்தினை அதே காலப் பிரிவில் நிஃப்டியானது 11 முறை மட்டுமே வழங்குகியுள்ள்து.

மொபைல், வெப், டெஸ்க்டாப் என அனைத்திலும் அணுகக் கூடிய எங்களிடம் வலிமையான ஆன்லைன் தளம் உள்ளது அதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல்வேறு சாதனங்களில் தடையில்லாமலும் மற்றும் வசதியாகவும் ட்ரேடிங் செய்யும் செயல்திறனை வழங்குகிறது. 100% காகிதமற்ற வகையில் 15 நிமிடங்களில் ட்ரேடிங் மற்றும் டீமேட் கணக்குகளை வழங்கக் கூடிய இந்தியாவின் முதல் புரோக்கர்.

ACE & TGS போன்ற ரோபோட்டிக் ஆலோசனை வழங்கக் கூடிய ப்ரத்யேக தயாரிப்புகள் எங்களிடம் உள்ளன. MO-Genie எனும் மற்றொரு கருவி ரோபோட் உதவி வழங்குநராக உடனடித் தீர்வளிக்க உதவுகிறது. அடுத்த நிலைக்குச் செல்லும் முன், உங்களின் குறிப்பிட்ட நிதி தேவைகள் & இலக்குகள் குறித்து நாங்கள் அரிந்து கொள்ள விரும்புகிறோம், எனவே அதன் மூலம் உங்களின் விருப்பத்திற்குப் பொருந்தக்கூடிய நிதித் தீர்வுகளைப் பரிந்துரைப்போம்.